- சீரகம் இல்லா உணவு சிறக்காது.
- தன் காயம் போக்க வெங்காயம் போதும்.
- வாழை வாழ வைக்கும்.
- அவசர சோறு ஆபத்து.
- இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
- இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை.
- இருமலை போக்கும் வெந்தயக்கீரை.
- உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
- உஷ்ணம் தவிர்க்க கம்பங்களி.
- கல்லீரல் பலம் பெற கொய்யா பழம்.
- கொழுப்பைக் குறைக்க பன்னீர் திராட்சை.
- சித்தம் தெளிய வில்வம்.
- சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.
- சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு.
- ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்.
- தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
- தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை .
- பூண்டில் இருக்கு இன்சுலின்.
- மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.
- வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.
- வாத நோய் தடுக்க அரைக்கீரை.
- வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.
- பருமன் குறையமுட்டைகோஸ்.
- பித்தம் தணிக்க நெல்லிக்காய்.
- குடல் புண் ஆற அகத்திக்கீரை. ... வாழ்க நலமுடன்.....
Friday, June 29, 2018
உணவு பழக்கம்- பழமொழி வடிவில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment